நீங்கள் தேடியது "Plastic Products"

4 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - ரூ.4 லட்சம் அபராதம்
21 Jun 2019 12:35 AM GMT

4 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - ரூ.4 லட்சம் அபராதம்

தஞ்சையில் உள்ள தனியார் குடோனில் சுமார் 4 டன் அளவிலான தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் இருந்தது கண்டறியப்பட்டது.

மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் - பிளாஸ்டிக் குப்பைகளை வீசுவதால் பாதிப்பு
21 Jan 2019 8:00 PM GMT

மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் - பிளாஸ்டிக் குப்பைகளை வீசுவதால் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலாப்பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை வழியெங்கும் வீசி செல்கின்றனர்.

பாக்கு தட்டுகளை தயாரிக்கும் இயந்திரங்களின் தேவை அதிகரிப்பு...
31 Dec 2018 5:13 AM GMT

பாக்கு தட்டுகளை தயாரிக்கும் இயந்திரங்களின் தேவை அதிகரிப்பு...

பாக்கு மட்டை தட்டுகள் உற்பத்தி செய்யும் இயந்திரங்களின் தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் சேலத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் இவ்வகை இயந்திரங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

பிளாஸ்டிக் பொருட்கள் இல்லா வாழ்க்கை வாழும் ரேணு நாராயண்
28 July 2018 5:33 AM GMT

பிளாஸ்டிக் பொருட்கள் இல்லா வாழ்க்கை வாழும் ரேணு நாராயண்

18 ஆண்டுகளாக பிளாஸ்டிக்கை தவிர்த்து வாழ்ந்து வருகிறார் வேணு நாராயணன்

பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி  :  மாணவ - மாணவிகள் கைவண்ணம்
11 July 2018 3:01 AM GMT

பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி : மாணவ - மாணவிகள் கைவண்ணம்

சீர்காழி அருகே தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் பிளாஸ்டிக்கை ஒழிப்போம், பூமியை காப்போம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார்

ஜூலை 2ம் தேதி முதல் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்
29 Jun 2018 1:55 PM GMT

ஜூலை 2ம் தேதி முதல் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்

மதுரை மாவட்டத்தில் ஜூலை 2ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை அரசு அலுவலகங்களில் பயன்படுத்த தடை விதித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க  வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்
17 Jun 2018 12:43 PM GMT

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து கடல்வளத்தை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வெறுக்கத்தக்கதா பிளாஸ்டிக்?
10 Jun 2018 7:27 AM GMT

வெறுக்கத்தக்கதா பிளாஸ்டிக்?

நெகிழ வைக்கும் பிளாஸ்டிக் தகவல்கள்

பிளாஸ்டிக் தடை - வியாபாரிகள் கருத்து
5 Jun 2018 3:18 PM GMT

பிளாஸ்டிக் தடை - வியாபாரிகள் கருத்து

பிளாஸ்டிக் தடை குறித்து வியாபாரிகள் தெரிவித்துள்ள கருத்துக்கள்