நீங்கள் தேடியது "Planting trees"
1 Jan 2020 4:57 PM IST
தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் "விதை" இயக்கம்
ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் "விதை" இயக்கத்தை ஈரோடு சாலை போக்குரவத்து பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் தொடங்கினர்.
16 Oct 2019 4:13 AM IST
விவசாயம் செய்ய மாணவர்களுக்கு கமல் அழைப்பு
விவசாயம் செய்ய மாணவர்களுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
15 Oct 2019 4:09 PM IST
"நடிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் அனைவரும் மரங்கள் வளர்ப்பதை ஊக்கப்படுத்த வேண்டும்"- நடிகர் விவேக்
நடிகர்கள் மட்டுமின்றி மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள அனைவரும், மரம் வளர்ப்பையும், குளம் தூர்வாருவதையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்
6 July 2019 2:32 PM IST
பசுமையை மீட்டெடுக்க 500 இளைஞர்களுடன் பசுமை வேட்டவலம் என்ற அமைப்பு துவக்கம்...
திருவண்ணாமலையில் உள்ள வேட்டவலம் பகுதியில் பசுமையை மீண்டும் செழிக்க செய்ய 500 இளைஞர்களுடன் பசுமை வேட்டவலம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
15 Jun 2019 12:24 PM IST
புவி வெப்பமயமாதலை தடுக்க பள்ளி மாணவி விழிப்புணர்வு பிரசாரம்
புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4 லட்சம் விதைகளை தூவிய படி, சென்று திரும்பும் விழிப்புணர்வு பிரசாரத்தை பள்ளி மாணவி ரக்ஷனா கரூரில் தொடங்கினார்.
5 Jun 2019 3:21 PM IST
மழை வேண்டும் என்றால் மரம் நட வேண்டும் - நடிகர் விவேக்
மழை வேண்டும் என்றால் மக்கள் மரம் நட வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
31 Jan 2019 1:22 PM IST
தேர்வு முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
ஆசிரியர் பயிற்சி தேர்வு முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
5 July 2018 1:14 PM IST
நெடுஞ்சாலைகளில் மரம் வளர்க்கும் திட்டம்
நெடுஞ்சாலை துறை அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை வளர்த்து வருகின்றனர்
5 July 2018 8:01 AM IST
50 ஆண்டுகள் பழமையான அரசமரம்.. வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது
திண்டுக்கல்லில் 50 ஆண்டு பழமையான அரசமரம் வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது.



