மழை வேண்டும் என்றால் மரம் நட வேண்டும் - நடிகர் விவேக்

மழை வேண்டும் என்றால் மக்கள் மரம் நட வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
x
மழை வேண்டும் என்றால் மக்கள் மரம் நட வேண்டும் என்று நடிகர்  விவேக் வேண்டுகோள் விடுத்தார்.  உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை தூய்மை அருணை என்ற அமைப்பின் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்சியை தொடக்கி வைத்தார். அப்போது பேசுகையில், தமிழகத்தில்   மேற்கு தொடர்ச்சி மலையை சரியாக பராமரிக்காததால் நமது ஆறுகளில் நீர் வளம் குறைந்து விட்டது என்று குறிப்பிட்டார். மக்கள் இப்போதாவது விழிப்படைந்து,  நிலத்தடி நீர், மழை வேண்டும் என்றால் மரம் நட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்