விவசாயம் செய்ய மாணவர்களுக்கு கமல் அழைப்பு

விவசாயம் செய்ய மாணவர்களுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
x
விவசாயம் செய்ய மாணவர்களுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் பிறந்தநாளையொட்டி, சென்னை பல்லாவரத்தில் தனியார் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், முறையான பயிற்சி பெற்று மாணவர்கள் விவசாயத்திற்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்,  வெறும் கோபத்துடன், விவசாயத்துறைக்கு இளைஞர்கள் வர கூடாது என்றும் கமல்ஹாசன் அறிவுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்