நீங்கள் தேடியது "petrol diesel price hike"

எகிறும் பெட்ரோல், டீசல் விலை
14 Jun 2021 12:48 PM GMT

எகிறும் பெட்ரோல், டீசல் விலை

தமிழகத்தில் பெட்ரோல் விலை கொடைக்கானலில் சதமடித்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் மீதான வரிகள் பற்றிய விவரங்களையும், இவற்றை ஜி.எஸ்.டி வரியின் கீழ் கொண்டு வந்தால், விலைகள் எந்த அளவுக்கு குறையும் என்பதைப் பற்றி அலசுகிறது, இந்த தொகுப்பு...

பெட்ரோல், டீசல் விலை 21-வது நாளாக உயர்வு
27 Jun 2020 7:33 AM GMT

பெட்ரோல், டீசல் விலை 21-வது நாளாக உயர்வு

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 21 நாட்களாக அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல் விலை 8 ரூபாய் அளவிற்கும், டீசல் விலையானது 10 ரூபாய் அளவிற்கும் உயர்ந்துள்ளது.

பிரான்ஸ் ஆர்ப்பாட்டம் : கடைகளில் பொருட்களை சூறையாடிய மாணவர்கள்
4 Dec 2018 4:07 AM GMT

பிரான்ஸ் ஆர்ப்பாட்டம் : கடைகளில் பொருட்களை சூறையாடிய மாணவர்கள்

டீசல் விலை உயர்வைக் கண்டித்து, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலவரம் வெடித்தது.

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.81.61, டீசல் ரூ.77.34...
5 Nov 2018 4:48 AM GMT

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.81.61, டீசல் ரூ.77.34...

தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக இறங்கு முகத்தில் உள்ளது.

பெட்ரோல், டீசல் வாங்க கடன் வழங்கும் திட்டம்: திருப்பூரில் நடந்த நிகழ்வில் திரண்ட வாகன ஓட்டிகள்
14 Oct 2018 1:35 AM GMT

பெட்ரோல், டீசல் வாங்க கடன் வழங்கும் திட்டம்: திருப்பூரில் நடந்த நிகழ்வில் திரண்ட வாகன ஓட்டிகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை சமாளிக்கும் வகையில் எரிபொருட்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை திருப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்று தொடங்கியது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி: தொடங்கி வைத்து சைக்கிள் ஓட்டிய புதுச்சேரி முதலமைச்சர்
14 Oct 2018 1:32 AM GMT

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி: தொடங்கி வைத்து சைக்கிள் ஓட்டிய புதுச்சேரி முதலமைச்சர்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரியில் மாணவர் காங்கிரஸ் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

உச்சத்தை எட்டியது பெட்ரோல் விலை - வாகன ஓட்டிகள் தவிப்பு
11 Oct 2018 2:05 PM GMT

உச்சத்தை எட்டியது பெட்ரோல் விலை - வாகன ஓட்டிகள் தவிப்பு

உயரும் விலையால் வாகன ஓட்டிகள் தவிப்பு

டீசல் விலை தொடர்ந்து உயர்வு : லாரிகளை விற்கும் உரிமையாளர்கள்
29 Sep 2018 12:11 PM GMT

டீசல் விலை தொடர்ந்து உயர்வு : லாரிகளை விற்கும் உரிமையாளர்கள்

டீசல் விலை உயர்வால் லாரி தொழில் பெரும் இழப்பை சந்தித்து வருவதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் வகையிலேயே பா.ஜ.க.வினர் பேசுகின்றனர் -  திருநாவுக்கரசர்
17 Sep 2018 2:46 AM GMT

"பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் வகையிலேயே பா.ஜ.க.வினர் பேசுகின்றனர்" - திருநாவுக்கரசர்

பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரை பா.ஜ.க.வினர் மக்களை ஏமாற்றும் வகையிலேயே பேசி வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டி உள்ளார்.