டீசல் விலை தொடர்ந்து உயர்வு : லாரிகளை விற்கும் உரிமையாளர்கள்

டீசல் விலை உயர்வால் லாரி தொழில் பெரும் இழப்பை சந்தித்து வருவதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டீசல் விலை தொடர்ந்து உயர்வு : லாரிகளை விற்கும் உரிமையாளர்கள்
x
டீசல் விலை உயர்வால் லாரி தொழில் பெரும் இழப்பை சந்தித்து வருவதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் தன்ராஜ், நாமக்கல் பகுதியில் பலர், லாரிகளை விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார். டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், லாரி வாடகை அதே நிலையில் உள்ளதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்