நீங்கள் தேடியது "Peoples Protest"

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை - செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்
8 July 2020 12:28 PM GMT

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை - செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

திருச்செந்தூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் உதவி நிர்வாக அலுவலர் ஜஸ்டின் ஆரோன் என்பவர், அதே அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் பகவதி என்பவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை - சாலை போடும் இயந்திரங்களை தடுத்து நிறுத்தி போராட்டம்
1 July 2020 3:26 AM GMT

"உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை" - சாலை போடும் இயந்திரங்களை தடுத்து நிறுத்தி போராட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக வீவசாயிகளின் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

குடியுரிமை திருத்த சட்டம்: கண்டன ஆர்ப்பாட்டம் - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்பு
21 Dec 2019 9:17 AM GMT

குடியுரிமை திருத்த சட்டம்: கண்டன ஆர்ப்பாட்டம் - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்பு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, புதுக்கோட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கலந்து கொண்டார்.

குடியுரிமை சட்ட திருத்தம் என்றால் என்ன?
17 Dec 2019 7:57 PM GMT

குடியுரிமை சட்ட திருத்தம் என்றால் என்ன?

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது.

ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் நடத்திய மாபெரும் பேரணி
9 Dec 2019 3:03 AM GMT

ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் நடத்திய மாபெரும் பேரணி

ஹாங்காங்கில் காஸ்வே பே நகர சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றது.

அதிபரின் ராஜினாமா அறிவிப்புக்கு பிறகும் லெபனானில் நீடிக்கிறது, மக்கள் போராட்டம்
5 Nov 2019 2:48 AM GMT

அதிபரின் ராஜினாமா அறிவிப்புக்கு பிறகும் லெபனானில் நீடிக்கிறது, மக்கள் போராட்டம்

லெபனான் நாட்டில், பொருளாதார சீரழிவு மற்றும் வறுமைக்கு எதிராக கடந்த மாதம் 17ம் தேதி முதல் போராட்டம் வெடித்துள்ளது.