"உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை" - சாலை போடும் இயந்திரங்களை தடுத்து நிறுத்தி போராட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக வீவசாயிகளின் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை - சாலை போடும் இயந்திரங்களை தடுத்து நிறுத்தி போராட்டம்
x
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக வீவசாயிகளின் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், சாலை போடும் இயந்திரங்களை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது நிலத்திற்கும், அகற்றப்பட்ட மரங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டினர்


Next Story

மேலும் செய்திகள்