ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் நடத்திய மாபெரும் பேரணி

ஹாங்காங்கில் காஸ்வே பே நகர சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றது.
ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் நடத்திய மாபெரும் பேரணி
x
ஹாங்காங்கில் காஸ்வே பே நகர சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றது. மனித உரிமை மற்றும் ஜனநாயகத்திற்கு ஆதரவாக நடத்தப்பட்ட பேரணியில், கறுப்பு ஆடை அணிந்தவாறு போராட்டக்காரர்கள் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்