நீங்கள் தேடியது "tamil nau news"

ரோஹிங்யா இன படுகொலை விவகாரம் : சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை
9 Dec 2019 9:58 AM IST

ரோஹிங்யா இன படுகொலை விவகாரம் : சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை

ரோஹிங்யா இன படுகொலை தொடர்பான வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.

சோனியா காந்தி 73-வது பிறந்த நாள் : கொண்டாட்டங்களை தவிர்க்க சோனியா முடிவு
9 Dec 2019 9:10 AM IST

சோனியா காந்தி 73-வது பிறந்த நாள் : கொண்டாட்டங்களை தவிர்க்க சோனியா முடிவு

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தமது 73 வது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க முடிவு செய்துள்ளார்.

நீதிமன்ற வற்புறுத்தல் காரணமாகவே உள்ளாட்சி தேர்தல் - காங்கிரஸ் எம்.பி, திருநாவுக்கரசர்
9 Dec 2019 8:58 AM IST

"நீதிமன்ற வற்புறுத்தல் காரணமாகவே உள்ளாட்சி தேர்தல்" - காங்கிரஸ் எம்.பி, திருநாவுக்கரசர்

நீதிமன்ற வற்புறுத்தல் காரணமாகவே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் அதிமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி, திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் நடத்திய மாபெரும் பேரணி
9 Dec 2019 8:33 AM IST

ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் நடத்திய மாபெரும் பேரணி

ஹாங்காங்கில் காஸ்வே பே நகர சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றது.

கள்ளக்காதலி வேறு ஒருவருடன் தொடர்பு : ஆத்திரமடைந்த காவலர் வெறிச்செயல்
9 Dec 2019 8:15 AM IST

கள்ளக்காதலி வேறு ஒருவருடன் தொடர்பு : ஆத்திரமடைந்த காவலர் வெறிச்செயல்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பெண் ஒருவரை போலீஸ் ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றுவது மட்டுமே தீர்வாக இருக்காது - வெங்கையா நாயுடு
9 Dec 2019 8:01 AM IST

"பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றுவது மட்டுமே தீர்வாக இருக்காது" - வெங்கையா நாயுடு

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றுவது மட்டுமே தீர்வாக இருக்காது என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

தெலங்கானா என்கவுன்டருக்கு எதிராக வலுக்கும்  எதிர்ப்பு
9 Dec 2019 7:54 AM IST

தெலங்கானா என்கவுன்டருக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு

தெலங்கானாவில் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற என்கவுன்ட்டர் தொடர்பாக ​விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் ஒரு வாழைப்பழம் ரூ.85 லட்சத்துக்கு விற்பனை
9 Dec 2019 7:47 AM IST

அமெரிக்காவில் ஒரு வாழைப்பழம் ரூ.85 லட்சத்துக்கு விற்பனை

அமெரிக்காவில் வாழைப்பழம் ஒன்று இந்திய மதிப்பில் 85 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. இது தொடர்பான சுவாரஸ்யமான செய்தியை தற்போது காணலாம்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு : டெல்லி பல்கலை. மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
9 Dec 2019 7:42 AM IST

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு : டெல்லி பல்கலை. மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக ஆளுநர் பட்டேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை
31 Oct 2019 1:35 PM IST

தமிழக ஆளுநர் பட்டேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை

சென்னை கிண்டியில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.