அதிபரின் ராஜினாமா அறிவிப்புக்கு பிறகும் லெபனானில் நீடிக்கிறது, மக்கள் போராட்டம்

லெபனான் நாட்டில், பொருளாதார சீரழிவு மற்றும் வறுமைக்கு எதிராக கடந்த மாதம் 17ம் தேதி முதல் போராட்டம் வெடித்துள்ளது.
அதிபரின் ராஜினாமா அறிவிப்புக்கு பிறகும் லெபனானில் நீடிக்கிறது, மக்கள் போராட்டம்
x
லெபனான் நாட்டில், பொருளாதார சீரழிவு மற்றும் வறுமைக்கு எதிராக கடந்த மாதம் 17ம் தேதி முதல் போராட்டம் வெடித்துள்ளது. இதையடுத்து, அதிபர் சாத் அல் ஹரிரி, பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அரசை நிர்வகிப்பதற்காக, புதிய அமைச்சரவையை அமைப்பதாகவும் தெரிவித்துள்ள நிலையில், மக்களின் போராட்டம் தொடருகிறது. திரிபோலி நகரில், ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு, செல்போன் டார்ச் லைட் மூலமாக ஒளியை எழுப்பி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்