நீங்கள் தேடியது "Pallar"

பாலாறு விவகாரம் : நடவடிக்கை எடுங்கள் - அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
24 July 2019 9:13 AM GMT

பாலாறு விவகாரம் : "நடவடிக்கை எடுங்கள்" - அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

பாலாறு விவகாரத்தில், முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

பாலாற்றில் 29 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திரா : மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமா ?
14 Jun 2019 12:45 PM GMT

பாலாற்றில் 29 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திரா : மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமா ?

பாலாற்றில் ஆந்திர அரசு கட்டியுள்ள 29 தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்திக் கட்ட, அம்மாநில அரசு ரூ.42 கோடி நிதி ஒதுக்கியுள்ளது தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலாறின் மேம்பாலத்தில் இருந்து விழுந்து சுக்குநூறாக நொறுங்கிய கார்
14 Jun 2019 4:41 AM GMT

பாலாறின் மேம்பாலத்தில் இருந்து விழுந்து சுக்குநூறாக நொறுங்கிய கார்

வேலூர் மாவட்டம் பாலாறின் மேம்பால தடுப்பு சுவரை உடைத்து கொண்டு கார் ஒன்று விழுந்து நொறுங்கியது.

பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணை - ஆந்திர அரசின் செயலுக்கு ராமதாஸ் கண்டனம்
5 Feb 2019 8:53 AM GMT

"பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணை" - ஆந்திர அரசின் செயலுக்கு ராமதாஸ் கண்டனம்

பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணைகளை கட்ட ஆந்திர அரசு திட்டமிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க கோரிக்கை : கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்
28 Jan 2019 6:50 AM GMT

தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க கோரிக்கை : கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்

தேவேந்திர குலத்தார் மற்றும் வாதிரியார் உள்ளிட்ட 7 சமூகங்களை ஒன்றாக இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க இருப்பதாக மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலாற்று பாலம் : திறந்து வைத்தார் முதல்வர்
11 Jan 2019 4:20 PM GMT

பாலாற்று பாலம் : திறந்து வைத்தார் முதல்வர்

காஞ்சிபுரம் மாவட்டம் எடயாத்தூர் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள புதிய பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்துள்ளார்.

பாலாற்றில் 3 தடுப்பணை பணிகள் வரும் டிசம்பர் இறுதிக்குள் தொடங்கப்படும் - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல்
26 Nov 2018 3:37 AM GMT

"பாலாற்றில் 3 தடுப்பணை பணிகள் வரும் டிசம்பர் இறுதிக்குள் தொடங்கப்படும்" - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல்

செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து சேதங்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.