தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க கோரிக்கை : கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்

தேவேந்திர குலத்தார் மற்றும் வாதிரியார் உள்ளிட்ட 7 சமூகங்களை ஒன்றாக இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க இருப்பதாக மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
x
தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள பள்ளர், குடும்பர், பன்னாடி, தாளடி, கடையர், தேவேந்திர குலத்தார் மற்றும் வாதிரியார் உள்ளிட்ட 7 சமூகங்களை ஒன்றாக இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க இருப்பதாக மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்