நீங்கள் தேடியது "Thevar Magan 2"

தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க கோரிக்கை : கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்
28 Jan 2019 6:50 AM GMT

தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க கோரிக்கை : கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்

தேவேந்திர குலத்தார் மற்றும் வாதிரியார் உள்ளிட்ட 7 சமூகங்களை ஒன்றாக இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க இருப்பதாக மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேவர்மகன்-2 என்று சொன்னது ஏன்? - கமல் விளக்கம்
24 Nov 2018 7:05 AM GMT

'தேவர்மகன்-2' என்று சொன்னது ஏன்? - கமல் விளக்கம்

டாக்டர் கிருஷ்ணசாமியின் கோரிக்கையை பரிசீலிக்க மாட்டேன் என கமல் தெரிவித்துள்ளார்.

இந்தியன்-2 படபூஜையுடன் தொடக்கம்
13 Nov 2018 8:03 AM GMT

"இந்தியன்-2" படபூஜையுடன் தொடக்கம்

இந்தியன்-2 படப்பிடிப்பிற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள், பூஜையுடன் தொடங்கியுள்ளன.

தேவர் மகன் 2 திரைப்பட விவகாரம் : கிருஷ்ணசாமிக்கு கருணாஸ் கண்டனம்
9 Nov 2018 2:28 AM GMT

தேவர் மகன் 2 திரைப்பட விவகாரம் : கிருஷ்ணசாமிக்கு கருணாஸ் கண்டனம்

கமல்ஹாசன் நடிக்கும் தேவர் மகன் -2 திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமிக்கு, கருணாஸ் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒரு சாதி மற்ற சாதிகளை சிறுமைப்படுத்தக் கூடாது - தேவர் மகன் 2 படம் எதிர்ப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து
8 Nov 2018 7:09 AM GMT

ஒரு சாதி மற்ற சாதிகளை சிறுமைப்படுத்தக் கூடாது - தேவர் மகன் 2 படம் எதிர்ப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

எந்த சாதிக்கும் மற்றொரு சாதியை சிறுமைப்படுத்த உரிமையில்லை என மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியன்-2 விரைவில் வருகிறது : படக்குழு வெளியிட்ட வீடியோ
8 Nov 2018 4:38 AM GMT

'இந்தியன்-2' விரைவில் வருகிறது : படக்குழு வெளியிட்ட வீடியோ

இந்தியன்-2 திரைப்படம் விரைவில் வெளியாகிறது என்று, படக்குழு வெளியிட்ட வீடியோ, சமூக வலை தளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.

அரசியல் லாபங்களுக்காக தேவர்மகன் 2  படத்தை  எதிர்க்கவில்லை - கிருஷ்ணசாமி
7 Nov 2018 8:21 PM GMT

அரசியல் லாபங்களுக்காக தேவர்மகன் 2 படத்தை எதிர்க்கவில்லை - கிருஷ்ணசாமி

"கமல்ஹாசனின் தேவர்மகன் -2 படத்தை எதிர்ப்பது ஏன்?"

ஆயுத எழுத்து - 07/11/2018 - அரசியலாக்கப்படுகிறதா கமலின் தேவர் மகன் - 2 படம்...
7 Nov 2018 4:39 PM GMT

ஆயுத எழுத்து - 07/11/2018 - அரசியலாக்கப்படுகிறதா கமலின் தேவர் மகன் - 2 படம்...

ஆயுத எழுத்து - 07/11/2018 - அரசியலாக்கப்படுகிறதா கமலின் தேவர் மகன் - 2 படம்... சிறப்பு விருந்தினராக - Dr.கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சி // ராசி அழகப்பன், திரைப்பட இயக்குனர் // பிஸ்மி, பத்திரிகையாளர்

தேவர் மகன் - 2  : கிருஷ்ணசாமி எதிர்ப்பு...
7 Nov 2018 10:33 AM GMT

தேவர் மகன் - 2 : கிருஷ்ணசாமி எதிர்ப்பு...

தேவர் மகன் 2 ஆம் பாகம் குறித்த கமல்ஹாசனின் அறிவிப்புக்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்...

மக்கள் முன்னிலையில் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி -  மக்களின் கருத்து
13 Oct 2018 10:48 AM GMT

மக்கள் முன்னிலையில் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி - மக்களின் கருத்து

தந்தி டிவியின் பொது மக்கள் முன்னிலையில் நடந்த கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சிச்சிக்கு பொது மக்கள் வரவேற்பளித்துள்ளனர் .

தேவர் மகன் 2-ம் பாகம் - சமூக வலைதள டிரென்டிங்கில் இடம் பிடித்த அறிவிப்பு
13 Oct 2018 8:53 AM GMT

தேவர் மகன் 2-ம் பாகம் - சமூக வலைதள டிரென்டிங்கில் இடம் பிடித்த அறிவிப்பு

'தேவர் மகன்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தந்தி டி.வி.யின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.