தேவர் மகன் 2-ம் பாகம் - சமூக வலைதள டிரென்டிங்கில் இடம் பிடித்த அறிவிப்பு

'தேவர் மகன்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தந்தி டி.வி.யின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தேவர் மகன் 2-ம் பாகம் - சமூக வலைதள டிரென்டிங்கில் இடம் பிடித்த அறிவிப்பு
x
'தேவர் மகன்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தந்தி டி.வி.யின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். எமது தலைமை செய்தியாசிரியர் ரங்கராஜ் பாண்டே எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த கமல், இதனை  தெரிவித்தார். அவர் அறிவித்த சில நிமிடங்களில் இந்திய அளவில் இந்த செய்தி, சமூகவலைதள டிரெண்டிங்கில் இடம் பிடித்தது.  


Next Story

மேலும் செய்திகள்