'தேவர்மகன்-2' என்று சொன்னது ஏன்? - கமல் விளக்கம்

டாக்டர் கிருஷ்ணசாமியின் கோரிக்கையை பரிசீலிக்க மாட்டேன் என கமல் தெரிவித்துள்ளார்.
x
பலத்த விவாவதம் மற்றும் சர்ச்சைகளுக்கு பிறகு, தேவர்மகன்- 2 என தனது புதிய படத்தின் தலைப்பை சொன்னதற்கான காரணத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விளக்கியுள்ளார். தந்தி டி.வி.யின் சிறப்பு நிகழ்ச்சியில் எமது தொகுப்பாளர் ஹரிஹரன் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில்.

Next Story

மேலும் செய்திகள்