ஒரு சாதி மற்ற சாதிகளை சிறுமைப்படுத்தக் கூடாது - தேவர் மகன் 2 படம் எதிர்ப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

எந்த சாதிக்கும் மற்றொரு சாதியை சிறுமைப்படுத்த உரிமையில்லை என மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஒரு சாதி மற்ற சாதிகளை சிறுமைப்படுத்தக் கூடாது - தேவர் மகன் 2 படம் எதிர்ப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து
x
எந்த சாதிக்கும் மற்றொரு சாதியை சிறுமைப்படுத்த உரிமையில்லை என மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்  தெரிவித்துள்ளார். தேவர் மகன் 2 படத்திற்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எதிர்ப்பது தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்