பாலாறின் மேம்பாலத்தில் இருந்து விழுந்து சுக்குநூறாக நொறுங்கிய கார்

வேலூர் மாவட்டம் பாலாறின் மேம்பால தடுப்பு சுவரை உடைத்து கொண்டு கார் ஒன்று விழுந்து நொறுங்கியது.
பாலாறின் மேம்பாலத்தில் இருந்து விழுந்து சுக்குநூறாக நொறுங்கிய கார்
x
வேலூர் மாவட்டம் பாலாறின் மேம்பால தடுப்பு சுவரை உடைத்து கொண்டு கார் ஒன்று விழுந்து நொறுங்கியது. விடியற்காலை நடந்த இந்த விபத்தை பார்த்த ஆட்டோ ஓட்டுநர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்று போலீசார் காரில் படுகாயங்களுடன் இருந்த ஓட்டுநரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்ததால் கார் முழுவதும் சுக்குநூறாக நொறுங்கியது. 

Next Story

மேலும் செய்திகள்