மழைக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் பாலாற்று நீர்.
"பாலாற்று படுகையில் தடுப்பணைகளை அதிகரிக்க வேண்டும்".
"உதயம்பாக்கம்-படாளம் தடுப்பணை பணிகள்"
"தமிழக அரசு விரைவில் துவங்க வேண்டும்" - படாளம் பகுதி விவசாயிகள் கோரிக்கை