நீங்கள் தேடியது "Palar"
31 Jan 2019 5:18 PM IST
"குடிநீர் பிரச்சினை சென்னைக்கு நிச்சயம் வராது" - அமைச்சர் வேலுமணி
சென்னையில் சராசரி மழை அளவை விட 54 சதவீதம் மழை குறைந்துள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
10 Jan 2019 6:06 PM IST
சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ...
மழையின்மை, ஏரிகளில் நீர் இருப்புக் குறைவு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை இன்மை உள்ளிட்ட காரணங்களால், சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
12 Nov 2018 7:56 PM IST
பாலாறு பிரச்சினை - துரைமுருகன் விமர்சனத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அறிக்கை
பாலாறு பிரச்சினையில் துரைமுருகன் அதிமுகவை விமர்சித்து முரசொலியில் வெளியிட்ட அறிக்கைக்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளர்.
11 Oct 2018 3:44 PM IST
"பாலாறு வெடிவிபத்தில் இறந்த உளவாளிகள் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்" - வீரப்பன் மனைவி
வீரப்பனை பிடிப்பதற்காக, காவல்துறையின் உளவாளியாக செயல்பட்ட சண்முக பிரியாவுக்கு, அரசு 5 கோடி ரூபாய் சன்மானம் வழங்கினால், பாலாறு பாலம் வெடிவிபத்தில் உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.
22 Aug 2018 1:44 PM IST
மணல் கடத்தல் : தடுக்க முயன்ற அதிகாரியை தள்ளி விட்டு ஓடிய லாரி ஓட்டுனர்
மணல் கடத்தலை தடுக்க முயன்ற அதிகாரியை கீழே தள்ளி விட்டு லாரி ஓட்டுநர் தப்பிச் சென்ற சம்பவம் ஆம்பூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
23 July 2018 2:16 PM IST
பாலாற்றை ஆக்கிரமித்து மின்கோபுரங்கள் அமைக்கப்படுவதற்கு பாலாறு பாதுகாப்பு சங்கம் எதிர்ப்பு
வாணியம்பாடி அருகே பாலாற்றை ஆக்கிரமித்து 20 க்கும் மேற்பட்ட மின்கோபுரங்கள் அமைக்கப்படுவதற்கு பாலாறு பாதுகாப்பு சங்கம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.



