பாலாற்றை ஆக்கிரமித்து மின்கோபுரங்கள் அமைக்கப்படுவதற்கு பாலாறு பாதுகாப்பு சங்கம் எதிர்ப்பு
பதிவு : ஜூலை 23, 2018, 02:16 PM
வாணியம்பாடி அருகே பாலாற்றை ஆக்கிரமித்து 20 க்கும் மேற்பட்ட மின்கோபுரங்கள் அமைக்கப்படுவதற்கு பாலாறு பாதுகாப்பு சங்கம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள உபயகேந்திரம் பகுதியில் புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது. ,  விண்ணமங்கலம் துணை மின் நிலையத்திலிருந்து மின் இணைப்பு கொண்டு வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் பணிகள் முடிவடைந்த நிலையில், பாலாற்றிலும் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக  பாலாற்றில் பணிகளுக்காக பாலாற்றை அரசே ஆக்கிரமிப்பு  செய்வதற்கு பாலாறு பாதுகாப்பு சங்கத்தினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், ஆற்றில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தால், அது ஆறு பாயும் அனைத்து இடங்களிலும் கடுமையான பாதிப்பை ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

1703 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

2969 views

"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை"

நெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.

3281 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

5556 views

பிற செய்திகள்

சென்னையில் இன்று பெட்ரோல் ரூ.84.64, டீசல் ரூ.79.22

கடந்த 5 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு ஒரு ரூபாய் 46 காசுகளும், டீசல் லிட்டருக்கு 82 காசுகளும் குறைந்துள்ளது.

11 views

அ.தி.மு.க. 47- ஆம் ஆண்டு தொடக்க விழா கூட்டம்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அ.தி.மு.க. 47 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

103 views

ரயிலை கவிழ்க்க சதி - 3 பேர் கைது

கடந்த 19 ஆம் தேதி கடலூர் மாவட்டம் முகாசாபாரூர் - புக்கிரிவாரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை இணைக்கும் கிளிப்புகள் கலட்டி விடப்பட்டிருந்த‌து தெரிய வந்த‌து.

127 views

ஊஞ்சல் உற்சவத்தில் காட்சியளித்த அம்பாள்...

கும்பகோணம் அருகே மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

40 views

ஜனநாயக மாதர் சங்கத்தினர் சின்மயியுடன் சந்திப்பு

"பிரச்சினைகளை வெளியே சொல்லும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது"

160 views

தாமிரபரணி புஷ்கர விழா : ஜடாயு தீர்த்த படித்துறையில் மகா ஆரத்தி

தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி, நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த படித்துறையில் மகா ஆரத்தி நடைபெற்றது.

83 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.