ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
311 viewsதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
3897 viewsநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
5830 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
6007 viewsதேசிய தொழில்நுட்பக்கல்வி கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்ரபுதே பங்கேற்று மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.
8 viewsசீனாவில் வசந்தகால திருவிழா அந்நாட்டு மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
9 viewsநாட்டுமக்களுக்குள் எரிந்து கொண்டிருக்கும் அதே ஆத்திர நெருப்பு தான் தன்னுடைய நெஞ்சத்திலும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதாக புல்வாமா தாக்குதல் குறித்து பிரதமர் மோடி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
13 viewsசிவகங்கை கரிகால சோழீஸ்வரர் கோயிலில் தேரோட்டத்துக்கான வெள்ளோட்டம் நடைபெற்றது.
19 viewsசென்னையில் இருசக்கர வாகனத்தை திருடி சென்றவர்களை ஜிபிஎஸ் கருவி உதவியுடன் ஆட்டோவில் பின்தொடர்ந்து சென்று போலீசார் மடக்கி பிடித்தனர்.
44 viewsதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
17 views