நீங்கள் தேடியது "Veerappan Encounter"

காவல் ஆய்வாளர் ஜவஹர் ராஜினாமா செய்ய முடிவு...
25 April 2019 10:37 AM IST

காவல் ஆய்வாளர் ஜவஹர் ராஜினாமா செய்ய முடிவு...

மாதவரம் சட்டம் ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் ஜவஹர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

போலீசாருக்கு ஜெயலலிதா வழங்கிய இடம் குப்பை மேடாக காட்சியளிக்கும் அவலம்
24 Nov 2018 1:08 PM IST

போலீசாருக்கு ஜெயலலிதா வழங்கிய இடம் குப்பை மேடாக காட்சியளிக்கும் அவலம்

போலீசாருக்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கிய இடம் குப்பை மேடாக காட்சியளிக்கிறது.

பாலாறு வெடிவிபத்தில் இறந்த உளவாளிகள் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் - வீரப்பன் மனைவி
11 Oct 2018 3:44 PM IST

"பாலாறு வெடிவிபத்தில் இறந்த உளவாளிகள் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்" - வீரப்பன் மனைவி

வீரப்பனை பிடிப்பதற்காக, காவல்துறையின் உளவாளியாக செயல்பட்ட சண்முக பிரியாவுக்கு, அரசு 5 கோடி ரூபாய் சன்மானம் வழங்கினால், பாலாறு பாலம் வெடிவிபத்தில் உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.