நீங்கள் தேடியது "muthulakshmi"

கடன் தொல்லை : ஒரே குடும்பத்தினர் 6 பேர் தற்கொலை...
5 Jan 2019 5:50 PM IST

கடன் தொல்லை : ஒரே குடும்பத்தினர் 6 பேர் தற்கொலை...

கர்நாடகா மாநிலத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்தன கடத்தல் வீரப்பனின் 14வது ஆண்டு நினைவுநாள்
18 Oct 2018 5:09 PM IST

சந்தன கடத்தல் வீரப்பனின் 14வது ஆண்டு நினைவுநாள்

சந்தன கடத்தல் வீரப்பனின் 14வது ஆண்டு நினைவு நாளையொட்டி சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள நினைவிடத்தில் அவரது மனைவி முத்துலட்சுமி அஞ்சலி செலுத்தினார்.

பாலாறு வெடிவிபத்தில் இறந்த உளவாளிகள் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் - வீரப்பன் மனைவி
11 Oct 2018 3:44 PM IST

"பாலாறு வெடிவிபத்தில் இறந்த உளவாளிகள் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்" - வீரப்பன் மனைவி

வீரப்பனை பிடிப்பதற்காக, காவல்துறையின் உளவாளியாக செயல்பட்ட சண்முக பிரியாவுக்கு, அரசு 5 கோடி ரூபாய் சன்மானம் வழங்கினால், பாலாறு பாலம் வெடிவிபத்தில் உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.