நீங்கள் தேடியது "Padma Shri Sivanthi Aditanar"
27 Sept 2020 11:11 AM IST
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 116-வது பிறந்த நாள் விழா : தமிழக அமைச்சர்கள் மரியாதை
தமிழர் தந்தை சி.பா ஆதித்தனாரின்116வது பிறந்த நாள் விழா, அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
13 Feb 2020 10:32 AM IST
சிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழாவை சிறப்பிக்க தட்சண மாற நாடார் சங்கத்தினர் முடிவு
நெல்லை சந்திப்பில் தட்சண மாற நாடார் சங்க நிர்வாக குழு கூட்டம் அதன் தலைவர் காளிதாஸ் தலைமையில் நடைபெற்றது.
27 Sept 2019 11:13 AM IST
"தமிழர் தந்தை" சி.பா.ஆதித்தனாரின் 115-வது பிறந்தநாள் : சி.பா.ஆதித்தனார் உருவ சிலைக்கு மரியாதை
சி.பா.ஆதித்தனாரின் 115ஆவது பிறந்தநாளான இன்று, அவரின் சிலைக்கு அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
27 Sept 2019 10:10 AM IST
"தமிழர் தந்தை" சி.பா.ஆதித்தனாரின் 115-வது பிறந்தநாள் : சி.பா.ஆதித்தனார் உருவ சிலைக்கு மரியாதை"
சி.பா.ஆதித்தனாரின் 115ஆவது பிறந்தநாளான இன்று, அவரின் சிலைக்கு அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
25 Sept 2019 1:11 AM IST
டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் 84-வது பிறந்த நாள் : அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மரியாதை - புகழாரம்
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 84 ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது உருவ படத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
24 Sept 2019 1:27 PM IST
பா.சிவந்தி ஆதித்தனார் 84வது பிறந்த நாள் இன்று... நினைவு இல்லத்தில் மலர் மாலை வைத்து மரியாதை
பத்மஸ்ரீ விருது பெற்ற பா. சிவந்தி ஆதித்தனாரின் 84 ஆவது பிறந்த நாள் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
19 April 2019 4:15 PM IST
காலத்தால் அழிக்க முடியாத புகழுக்கு சொந்தக்காரர் சிவந்தி ஆதித்தனார் - வைகோ
தினத்தந்தியை ஆசிய அளவில் கொண்டு சென்று வெளிநாடுகளில் பதிப்பை தொடங்கி, தந்தை ஆதித்தனார் கனவை நனவாக்கியவர் சிவந்தி ஆதித்தனார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழாரம் சூட்டினார்.
24 Sept 2018 8:19 PM IST
டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் : விளையாட்டு வீரர் - வீராங்கனைகள் மலர் தூவி மரியாதை
பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் 83 - வது பிறந்த நாளை முன்னிட்டு, விளையாட்டு வீரர் - வீராங்கனைகள், அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
24 Sept 2018 6:16 PM IST
அரசு சார்பில் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் - சந்தீப் நந்தூரி
வீரபாண்டியபட்டினத்தில் ரூ.1.34 கோடி மதிப்பீட்டில் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
24 Sept 2018 12:56 PM IST
பா. சிவந்தி ஆதித்தனாரின் 83 ஆவது பிறந்த நாள் - உருவப்படத்திற்கு குடும்பத்தினர், அரசியல் பிரமுகர்கள் மரியாதை...
பத்மஸ்ரீ பா. சிவந்தி ஆதித்தனாரின் 83 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.



