அரசு சார்பில் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் - சந்தீப் நந்தூரி
வீரபாண்டியபட்டினத்தில் ரூ.1.34 கோடி மதிப்பீட்டில் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபட்டினத்தில் ஒரு கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
Next Story