டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் : விளையாட்டு வீரர் - வீராங்கனைகள் மலர் தூவி மரியாதை

பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் 83 - வது பிறந்த நாளை முன்னிட்டு, விளையாட்டு வீரர் - வீராங்கனைகள், அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் : விளையாட்டு வீரர் - வீராங்கனைகள் மலர் தூவி மரியாதை
x
பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் 83 - வது பிறந்த நாளை முன்னிட்டு, விளையாட்டு வீரர் - வீராங்கனைகள், அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். சென்னை- எழும்பூரில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கைப்பந்து விளையாட்டு திடலில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டாக்டர் சிவந்தி பவுண்டேஷன் கிளப் செயலாளர் சித்திரை பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,  டாக்டர் சிவந்தி ஆதித்தனார் வாலிபால் பவுண்டேஷன் நிர்வாகிகள், பயிற்சி மாணவிகளும் கலந்து கொண்டு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு, மலர்தூவி, தங்கள் மரியாதையை பதிவு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்