நீங்கள் தேடியது "Noble Prize"

நோபல் பரிசுகள் வழங்கும் விழா - பரிசை பெற்றுக்கொண்ட அபிஜித் பேனர்ஜி
11 Dec 2019 2:57 AM GMT

நோபல் பரிசுகள் வழங்கும் விழா - பரிசை பெற்றுக்கொண்ட அபிஜித் பேனர்ஜி

விஞ்ஞானி ஆல்பிரட் நோபலின் நினைவு தினத்தையொட்டி நேற்று பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

நியாய் திட்டத்துக்கு வடிவம் கொடுத்தவர் - அபிஜித் பானர்ஜிக்கு ப.சிதம்பரம் வாழ்த்து
15 Oct 2019 10:10 PM GMT

"நியாய் திட்டத்துக்கு வடிவம் கொடுத்தவர்" - அபிஜித் பானர்ஜிக்கு ப.சிதம்பரம் வாழ்த்து

'நியாய்' திட்ட எண்ணம் மனதில் உதித்த போது, அதற்கு வடிவம் தர பேருதவி செய்தவர் அபிஜித் பானர்ஜி, என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நோபல் பரிசு அறிவிப்பு : கணவன், மனைவி இருவருக்கும் நோபல் பரிசு
14 Oct 2019 12:28 PM GMT

பொருளாதார நோபல் பரிசு அறிவிப்பு : கணவன், மனைவி இருவருக்கும் நோபல் பரிசு

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்தியரான அபிஜித் பேனர்ஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.

கட்சி ஆரம்பிக்காதீர்கள் - ரஜினிக்கு ஈ.வி.கே.எஸ் அறிவுரை
15 Nov 2018 2:23 AM GMT

"கட்சி ஆரம்பிக்காதீர்கள்" - ரஜினிக்கு ஈ.வி.கே.எஸ் அறிவுரை

கட்சி ஆரம்பிக்காதீர்கள் என்று ரஜினிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.

நோபல் பரிசுக்கு பிரதமர் மோடி பெயர் பரிந்துரை - பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தர வேண்டும் என தமிழிசை கோரிக்கை
25 Sep 2018 5:32 AM GMT

நோபல் பரிசுக்கு பிரதமர் மோடி பெயர் பரிந்துரை - பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தர வேண்டும் என தமிழிசை கோரிக்கை

2019 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடியின் பெயரை, பரிந்துரை செய்ய உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு, நோபல் பரிசு கொடுக்க வேண்டும் - தமிழிசை சவுந்திரராஜன்
24 Sep 2018 2:44 PM GMT

"பிரதமர் மோடிக்கு, நோபல் பரிசு கொடுக்க வேண்டும்" - தமிழிசை சவுந்திரராஜன்

2019 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடியின் பெயரை, பரிந்துரை செய்ய உள்ளதாக தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.