"கட்சி ஆரம்பிக்காதீர்கள்" - ரஜினிக்கு ஈ.வி.கே.எஸ் அறிவுரை

கட்சி ஆரம்பிக்காதீர்கள் என்று ரஜினிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.
கட்சி ஆரம்பிக்காதீர்கள் - ரஜினிக்கு ஈ.வி.கே.எஸ் அறிவுரை
x
கட்சி ஆரம்பிக்காதீர்கள் என்று ரஜினிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் ,தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்குதான் நோபல் பரிசு தரவேண்டும் என்றும்,  கூட்டணியில் கமல் குறித்து ராகுல்காந்தியும், ஸ்டாலினும்தான் முடிவு செய்வார்கள்  என்றும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்