நீங்கள் தேடியது "Niti Aayog"
14 Sep 2022 5:10 PM GMT
இனி மாநிலங்களில் நிதி ஆயோக்...
4 Jun 2021 5:04 AM GMT
நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு... நிதி ஆயோக் வெளியிட்ட பட்டியல்
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு குறியீட்டில் தமிழகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. ஏழ்மை ஒழிப்பில் தேசிய அளவில் முதலிடத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
18 Jun 2019 8:27 PM GMT
வேண்டுமென்றே அரசு மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் ஸ்டாலின் - அமைச்சர் ஜெயக்குமார்
வேண்டுமென்றே அரசு மீது பல குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் சுமத்தி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
16 Jun 2019 8:56 AM GMT
நிதி அயோக் கூட்டம் : "புதிய மொந்தையில் பழைய கள்" - முதலமைச்சர் பழனிசாமி மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழகமெங்கும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வரும் நிலையில் டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிச்சாமி, ஆக்கப் பூர்வமான திட்டங்களை கேட்டுப் பெற முடியாமல் திரும்பி விட்டதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.
15 Jun 2019 2:19 AM GMT
"நிதி ஆயோக்" கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றார் முதல்வர் பழனிச்சாமி
டெல்லியில் இன்று பிரதமர் தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றுள்ளார்.
1 Feb 2019 2:23 AM GMT
வேலைவாய்ப்பு தொடர்பான புள்ளி விவரம் - அரசு வெளியிடவில்லை என நிதிஆயோக் விளக்கம்
புள்ளி விவரங்கள் சேகரிப்பதில் தற்போது புதிய நடைமுறை உள்ளதாக நிதி ஆயோக் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
17 Jun 2018 1:40 PM GMT
நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியின் உரை
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது
17 Jun 2018 11:28 AM GMT
தமிழக தேவைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி
நிதி ஆயோக் கூட்டத்திற்கு பிறகு. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிச்சாமி, தமிழக அரசுக்கு தேவையான நிதியை அளிக்குமாறு கோரிக்கை விடுத்ததாக கூறினார்.
17 Jun 2018 8:10 AM GMT
காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக செயலில் கொண்டு வர வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி
காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக செயலில் கொண்டு வர வேண்டும் - டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு.
17 Jun 2018 5:48 AM GMT
பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் - மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் பங்கேற்பு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
17 Jun 2018 4:02 AM GMT
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மம்தா பானர்ஜி உள்ளிட்ட 4 மாநில முதலமைச்சர்கள் ஆதரவு...
டெல்லி துணைநிலை ஆளுநா் அலுவலகத்தில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மம்தா பானர்ஜி உள்ளிட்ட 4 மாநில முதலமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
17 Jun 2018 2:58 AM GMT
பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு..
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நிதி ஆயோக் கவுன்சிலின் 4வது கூட்டம் இன்று நடைபெறுகிறது.