நீங்கள் தேடியது "new ventures"

ரூ.4.75 கோடி மோசடி வழக்கு - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
4 Oct 2021 2:03 PM GMT

ரூ.4.75 கோடி மோசடி வழக்கு - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4 கோடியே 75 லட்சம் ரூபாய் அபராத‌மும் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபோன், வேலை செய்ய ரோபோ; நகைப்பை ஏற்படுத்தும் தேர்தல் வாக்குறுதிகள்-சமூக வலைதளங்களில் பரவும் காட்சிகள்
4 Oct 2021 9:05 AM GMT

"ஐபோன், வேலை செய்ய ரோபோ"; நகைப்பை ஏற்படுத்தும் தேர்தல் வாக்குறுதிகள்-சமூக வலைதளங்களில் பரவும் காட்சிகள்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியில், சமூக ரெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர் அளித்துள்ள நிறைவேற்ற முடியாத நகைச்சுவையான வாக்குறுதிகள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரியில் 9 நாட்களாக போக்குகாட்டும் புலி - 10-வது நாளாக புலியை தேடி பயணம்
4 Oct 2021 8:40 AM GMT

நீலகிரியில் 9 நாட்களாக போக்குகாட்டும் புலி - 10-வது நாளாக புலியை தேடி பயணம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சுற்றும் புலியை பிடிக்க, புதிய வியூகத்துடன், தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

குற்றவாளிகளை கண்டறியும் காவல்துறை செயலி - சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
4 Oct 2021 8:37 AM GMT

குற்றவாளிகளை கண்டறியும் காவல்துறை செயலி - சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

முக அடையாளம் மூலம் குற்றவாளிகளை கண்டறியும் காவல்துறையின் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

ஈரோடு சம்பத் நகர் பிரதான சாலை - தியாகி குமரன் சாலை என மாற்றம்
4 Oct 2021 8:32 AM GMT

ஈரோடு சம்பத் நகர் பிரதான சாலை - 'தியாகி குமரன் சாலை' என மாற்றம்

ஈரோடு சம்பத் நகர் பிரதான சாலைக்கு 'தியாகி குமரன் சாலை, சம்பத் நகர்' எனப் பெயர் சூட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், அதற்கான பெயர்ப் பலகையைக் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

ஈகுவேடர் நாட்டு சிறை வன்முறை - 118 பேர் உயிரிழப்பு
4 Oct 2021 8:27 AM GMT

ஈகுவேடர் நாட்டு சிறை வன்முறை - 118 பேர் உயிரிழப்பு

ஈகுவேடர் நாட்டு சிறை வன்முறையில் பலியானோருக்காக போப் பிரான்சிஸ் பிரார்த்தனை செய்தார்.

உ.பி.யில் அகிலேஷ் யாதவ் வீடு முன்பு பரபரப்பு - விவசாயிகளை சந்திக்க புறப்பட்ட அகிலேஷ்
4 Oct 2021 8:23 AM GMT

உ.பி.யில் அகிலேஷ் யாதவ் வீடு முன்பு பரபரப்பு - விவசாயிகளை சந்திக்க புறப்பட்ட அகிலேஷ்

உத்தரபிரதேசத்தில், சமாஜ்வாதி தொண்டர்கள் மற்றும் போலீசார் இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் ஜீப் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போதை பொருள் வழக்கு... - இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் கைது
4 Oct 2021 8:16 AM GMT

போதை பொருள் வழக்கு... - இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் கைது

போதை பொருள் வழக்கில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் சிக்கியது எப்படி? என விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

அசுரன் வெளியாகி 2 ஆண்டு நிறைவு - சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்
4 Oct 2021 8:06 AM GMT

அசுரன்' வெளியாகி 2 ஆண்டு நிறைவு - சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்

தனுஷின் அசுரன் திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

சீனாவின் ஏர் ஷோ 2021 - 1,20,000க்கும் அதிகமானோர் கண்டுகளிப்பு
4 Oct 2021 7:52 AM GMT

சீனாவின் "ஏர் ஷோ 2021" - 1,20,000க்கும் அதிகமானோர் கண்டுகளிப்பு

"ஏர் ஷோ 2021" எனப்படும், 13 வது சீன சர்வதேச விமான போக்குவரத்து மற்றும் விண்வெளி கண்காட்சியைக் காண 1 லட்சத்திற்கும் அதிகமானோர் குவிந்தனர்.

கட்டடத்தின் மீது மோதிய தனியார் விமானம் - 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
4 Oct 2021 7:45 AM GMT

கட்டடத்தின் மீது மோதிய தனியார் விமானம் - 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

இத்தாலி நாட்டின் மிலன் நகரில் தனியார் விமானம் ஒன்று காலி கட்டடத்தின் மீது மோதியதில் விமானத்தில் இருந்த 8 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வெளிநாடுகளில் முறைகேடாக முதலீடு - சச்சின் பெயர் இடம்பெற்றதால் சர்ச்சை
4 Oct 2021 6:32 AM GMT

வெளிநாடுகளில் முறைகேடாக முதலீடு - சச்சின் பெயர் இடம்பெற்றதால் சர்ச்சை

அன்னிய நாடுகளில் சட்டவிரோத முதலீடு மற்றும் சொத்து குவிப்பு பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் முதல் அனில் அம்பானியின் பெயர்கள் இடம்பெற்று அதிர்ச்சி அளித்துள்ளன.