நீங்கள் தேடியது "new district"
1 April 2021 8:52 AM IST
கும்பகோணம் புதிய மாவட்டமாக உதயமாகும்... அதற்கு நானே சாட்சி என வாசன் வாக்குறுதி
தேர்தலுக்கு பிறகு கும்பகோணம் புதிய மாவட்டமாக உதயமாகும், அதற்கு நானே சாட்சி என தமாக தலைவர் வாசன் வாக்குறுதி அளித்தார்.
21 May 2020 3:54 PM IST
தமிழகத்தின் ஆறு புதிய மாவட்டங்கள் - விரைவில் அ.தி.மு.க நிர்வாகிகள் நியமனம்
புதிய மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம் சில மாவட்டச் செயலாளர்களை மாற்றுவது குறித்து அ.தி.மு.க தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
24 March 2020 1:36 PM IST
"நாகையை இரண்டாக பிரித்து தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும்" - முதலமைச்சர்
நாகையை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
28 Nov 2019 2:25 PM IST
36வது மாவட்டமாக ராணிப்பேட்டை உதயம்
வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரித்த ராணிப்பேட்டை என்ற புதிய மாவட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
28 Nov 2019 12:35 PM IST
பிற்பகல் 2 மணி : ராணிப்பேட்டை மாவட்டம் உதயம்
இதைத் தொடர்ந்து, 36வது மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டைக்கு செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிற்பகல் 2 மணி அளவில் அந்த மாவட்டத்தை துவக்கி வைக்க உள்ளார்.
26 Nov 2019 11:57 AM IST
இன்று முதல் உதயமாகிறது கள்ளக்குறிச்சி மாவட்டம்
தமிழகத்தின் புதிய மாவட்டமாக கள்ளக்குறிச்சி இன்று உதயமாகிறது.
26 Nov 2019 9:15 AM IST
இன்று முதல் உதயம் கள்ளக்குறிச்சி மாவட்டம் - முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
தமிழகத்தின் புதிய மாவட்டமாக, கள்ளக்குறிச்சி இன்று உதயமாகிறது. இன்று காலை 11 மணியளவில் முதலமைச்சர் பழனிசாமி, கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தை தொடங்கி வைக்கிறார்.
22 Nov 2019 2:56 PM IST
"ரூ.1 லட்சம் சொத்து உள்ளவர்களுக்கு முதியோர் உதவித்தொகை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவே வியக்கும் வகையில் தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
22 Nov 2019 2:52 PM IST
"புதிய மாவட்டத்திற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
புதிய மாவட்டங்கள் பிரிப்புக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பு இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
22 Nov 2019 2:39 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 167 அதிகாரிகள் நியமனம்
புதியதாக உதயமாகும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வருவாய்த்துறை சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட 167 அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
22 Nov 2019 11:02 AM IST
புதிதாக உதயமான தென்காசி மாவட்டம்
தமிழகத்தின் 33 வது மாவட்டமாக, இன்று உதயமான இயற்கை எழில் கொஞ்சும் தென்காசியின் சிறப்புகள்...
18 Nov 2019 1:21 AM IST
தென்காசி மாவட்டத்துடன் 10 கிராமங்கள் இணைப்பு : கிராம மக்கள் எதிர்ப்பு - போராட்டம் நடத்த முடிவு
தென்காசி மாவட்டத்துடன் 10 கிராமங்கள் இணைக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.










