நீங்கள் தேடியது "Nellai District"

மின் ஆளுமையில் சிறப்பான செயல்பாடு - அமைச்சர் எஸ்பி.வேலுமணி பெருமிதம்
22 Oct 2019 7:32 PM GMT

"மின் ஆளுமையில் சிறப்பான செயல்பாடு" - அமைச்சர் எஸ்பி.வேலுமணி பெருமிதம்

மின் ஆளுமையில் சிறப்பான செயல்பாட்டுக்காக மத்திய அரசின் விருது தமிழகத்திற்கு கிடைத்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

நெல்லையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை
21 Sep 2019 6:07 AM GMT

நெல்லையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அடுத்த வெள்ளாங்குளி கிராமத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தேசிய அளவிலான குங்ஃபூ போட்டி: பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த போட்டியாளர்கள்
2 Jun 2019 11:05 PM GMT

தேசிய அளவிலான குங்ஃபூ போட்டி: பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த போட்டியாளர்கள்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தேசிய அளவிலான குங்ஃபூ போட்டி நடைபெற்றது.

கிணற்றில் விழுந்த 4 வயது யானை குட்டி - 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு
21 Jan 2019 7:36 PM GMT

கிணற்றில் விழுந்த 4 வயது யானை குட்டி - 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த வல்லபுரத்து ஒடை பகுதியில் குருசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் 4 வயது யானை குட்டி ஒன்று விழுந்தது.

பில்லூர் அணைக்கு, வினாடிக்கு 38,000 கனஅடி நீர்வரத்து
15 Aug 2018 2:17 AM GMT

பில்லூர் அணைக்கு, வினாடிக்கு 38,000 கனஅடி நீர்வரத்து

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கு வினாடிக்கு 38 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது.

கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர் - கிராமங்கள் துண்டிப்பு, படகுகளில் மக்கள் பயணம்
15 Aug 2018 1:57 AM GMT

கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர் - கிராமங்கள் துண்டிப்பு, படகுகளில் மக்கள் பயணம்

சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. பழைய கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீர் அதிக அளவில் ஓடுவதால் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
15 Aug 2018 1:45 AM GMT

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நெல்லை மாவட்டம் பாபநாசம்,சேர்வலாறு அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.