நெல்லையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அடுத்த வெள்ளாங்குளி கிராமத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
x
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அடுத்த வெள்ளாங்குளி கிராமத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பெயிண்ட் கடை ஊழியர் திவான் முஜிபுர் வீட்டில், 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வளைகுடா நாடுகளில் பணியாற்றி நாடு திரும்பிய திவான் முஜிபுருக்கு, தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிய சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்