நீங்கள் தேடியது "NEET NEETExam Result TamilNadu tamilnadu"
20 Sept 2019 5:35 PM IST
"நீட் தேர்வு ஆள்மாறாட்டத்துக்கு தமிழக அரசு காரணமல்ல" - அமைச்சர் விஜயபாஸ்கர்
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்ததற்கு, தமிழக அரசு காரணமல்ல என நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
19 Sept 2019 8:08 PM IST
நீட் தேர்வில் மேலும் 4 பேர் ஆள் மாறாட்டம்... ஸ்டாலின் விமர்சனம்
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த விவகாரத்தில் சம்பந்தபட்ட மாணவர் உதித் சூர்யா மற்றும் அவருக்கு உதவியவர்கள் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 July 2019 9:25 AM IST
எக்ஸிட் தேர்வை ரத்து செய்யக்கோரி மருத்துவக்கல்லூரி மாணவர்கள் நூதன போராட்டம்
திருச்சியில் 5வது நாளாக அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் எக்ஸிட் தேர்வை ரத்து செய்யக்கோரி கும்மியடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 July 2019 5:57 PM IST
மருத்துவ படிப்பின் இறுதியில் எக்சிட் தேர்வை ஏற்க முடியாது - சட்டப் பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்
தேசிய மருத்துவ கழக மசோதாவை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் என பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார்.
11 July 2019 12:41 AM IST
அனிதா மரணத்திற்கு காங். தான் காரணம் - சுகாதாரத்துறை விஜயபாஸ்கர்
அரியலூர் அனிதா மரணத்திற்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம் என சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் குற்றம்சாட்டினார்.
6 July 2019 5:34 PM IST
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் விவகாரம் - தமிழக அரசு இயற்றிய சட்ட மசோதாக்கள் நிராகரிப்பு
நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு இயற்றிய இரண்டு சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
5 July 2019 3:36 AM IST
நீட் விலக்கு பெற்றுவிடுவோம் என வாக்குறுதி அளிக்க வேண்டாம் - அரசியல் கட்சிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை
நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்துக்கொண்டே இருக்க வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
30 Jun 2019 3:46 PM IST
மருத்துவ படிப்பில் சமூக நீதியை நிலைநாட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - ராமதாஸ்
நீட் தேர்வு காரணமாக 35 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமை மீண்டும் ஏற்பட்டுள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 Jun 2019 7:13 PM IST
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் - தனியரசு
தமிழகத்தில் நீட் தேர்வு மற்றும் கூடங்குளத்தில் அணு உலை கழிவு சேமிப்பு கிடங்கு அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என எம்.எல்.ஏ. தனியரசு வலியறுத்தியுள்ளார்.
6 Jun 2019 2:02 AM IST
"தன்னம்பிக்கையுடன் படித்தால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறலாம்" - ஸ்ருதி
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஸ்ருதி 685 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதல் இடத்தையும் இந்திய அளவில் 57 வது இடத்தையும் பிடித்தார்.