நீங்கள் தேடியது "Naxalites"

மகாராஷ்டிராவில் நக்சல்கள் வாகனங்களுக்கு தீ வைப்பு
1 May 2019 1:03 PM IST

மகாராஷ்டிராவில் நக்சல்கள் வாகனங்களுக்கு தீ வைப்பு

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள குர்ஹேடாவில் சாலை பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த 27 இயந்திரங்கள் மற்றும் வாகனங்களுக்கு நக்சல்கள் தீ வைத்துள்ளனர்.

அரசுப் பேருந்து - லாரிக்கு நக்சலைட்டுகள் தீ வைப்பு
30 Jan 2019 12:31 PM IST

அரசுப் பேருந்து - லாரிக்கு நக்சலைட்டுகள் தீ வைப்பு

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அரசு பேருந்து மற்றும் லாரியை நக்சலைட்டுகள் தீ வைத்து எரித்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் தப்பிய வழக்கு : சிறை வார்டன்களை விடுதலை செய்தது செல்லும் - உயர் நீதிமன்றம் உத்தரவு
24 Jan 2019 8:07 AM IST

விடுதலைப்புலிகள் தப்பிய வழக்கு : "சிறை வார்டன்களை விடுதலை செய்தது செல்லும்" - உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை சிறையில் இருந்து விடுதலைப் புலிகள் தப்பிய வழக்கில் சிறை வார்டன்களை விடுவித்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம்
18 Jan 2019 11:22 AM IST

கோவை வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம்

கோவை மாவட்ட வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து தேடுதல் வேட்டை ​தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத சதி முறியடிப்பு : நாடு முழுவதும் தொடரும் கைது
3 Jan 2019 10:41 AM IST

பயங்கரவாத சதி முறியடிப்பு : நாடு முழுவதும் தொடரும் கைது

நாடு முழுவதும் பல இடங்களில் தற்கொலை படை தாக்குதல் நடத்த போடப்பட்ட திட்டம் தொடர்பாக மேலும் 2 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.

பீகாரில் நச்சலைட்டுகள் தாக்குதல் : 4 பேருந்துகளுக்கு தீ வைப்பு - ஒருவர் உயிரிழப்பு
30 Dec 2018 5:54 PM IST

பீகாரில் நச்சலைட்டுகள் தாக்குதல் : 4 பேருந்துகளுக்கு தீ வைப்பு - ஒருவர் உயிரிழப்பு

பீகாரில் உள்ள அவுரங்காபாத் நகரில் தாக்குதலில் ஈடுபட்ட மாவோயிஸ்ட்கள், நான்கு பேருந்துகளை தீ வைத்து எரித்தனர்.

ஜம்மு காஷ்மீர் : என்கவுன்ட்டர் தாக்குதலில் 4 தீவிரவாதிகள் பலி
29 Dec 2018 3:06 PM IST

ஜம்மு காஷ்மீர் : என்கவுன்ட்டர் தாக்குதலில் 4 தீவிரவாதிகள் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.