நீங்கள் தேடியது "Narayanswamy"

அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம்...
13 April 2019 5:06 AM IST

அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம்...

அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி இரவு மதுரை வந்தடைந்தார்.

மோடி இன்று தமிழகம் வருகை : பல்வேறு திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்...
10 Feb 2019 4:47 AM IST

மோடி இன்று தமிழகம் வருகை : பல்வேறு திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்...

தமிழகம், ஆந்திர பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

அடுத்த பிரதமரை தமிழக மக்கள் தான் தீர்மானிப்பார்கள் - தினகரன்
7 Feb 2019 1:23 AM IST

அடுத்த பிரதமரை தமிழக மக்கள் தான் தீர்மானிப்பார்கள் - தினகரன்

சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என தினகரன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநாடு - ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்பு
24 Jan 2019 3:04 AM IST

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநாடு - ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்பு

அந்நிய நாடுகளால் அல்ல, ஆளும் ஆட்சியாளர்களால் தான் நாட்டுக்கு ஆபத்து என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ரபேல் விவகாரம் : பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் பொதுக்கூட்டம்
25 Dec 2018 2:54 PM IST

ரபேல் விவகாரம் : பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் பொதுக்கூட்டம்

ரபேல் போர் விமான மோசடி தொடர்பான உண்மை விபரங்களை வெளிக்கொண்டு வரும் வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு பிரதமர் பாராட்டு
3 Oct 2018 9:01 AM IST

சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு பிரதமர் பாராட்டு

சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு இணையதளப்பதிவில் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அரசு கலை கல்லூரிகளில் கூடுதலாக 130 இடங்கள் : புதுவை பல்கலைக் கழகம் அனுமதி
29 Sept 2018 10:32 AM IST

அரசு கலை கல்லூரிகளில் கூடுதலாக 130 இடங்கள் : புதுவை பல்கலைக் கழகம் அனுமதி

புதுச்சேரியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூடுதலாக 130 மாணவர்களை சேர்த்துக்கொள்ள புதுவைப் பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.

மத்தியில் காங்., ஆட்சிக்கு வந்தால் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் - நாராயணசாமி
2 Sept 2018 9:29 AM IST

மத்தியில் காங்., ஆட்சிக்கு வந்தால் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் - நாராயணசாமி

வரும் நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்