அடுத்த பிரதமரை தமிழக மக்கள் தான் தீர்மானிப்பார்கள் - தினகரன்

சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என தினகரன் தெரிவித்துள்ளார்.
அடுத்த பிரதமரை தமிழக மக்கள் தான் தீர்மானிப்பார்கள் - தினகரன்
x
மக்கள் சந்திப்பு பயணம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமமுக துணை பொதுசெயலாளர் தினகரன், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மக்கள் மத்தியில் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த பிரதமர் யார் என்பதை தமிழக மக்கள் தான் தீர்மானிக்க போகிறார்கள் என்றார். மத்தியில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் கூட்டணி குறித்து சில கட்சிகளுடன் பேசி வருகிறோம் என்றும்  கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்