நீங்கள் தேடியது "Mogappair"

குட்கா ஊழல் - அரசு வேடிக்கை பார்ப்பதா..? - ஸ்டாலின் கேள்வி
10 Sept 2018 12:04 AM IST

"குட்கா ஊழல் - அரசு வேடிக்கை பார்ப்பதா..?" - ஸ்டாலின் கேள்வி

குட்கா முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் அதிமுக அரசு வேடிக்கை பார்ப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சி.பி.ஐ. விசாரணை சரியான முறையில் நடைபெறுகிறது - பொன். ராதாகிருஷ்ணன்
6 Sept 2018 12:56 PM IST

சி.பி.ஐ. விசாரணை சரியான முறையில் நடைபெறுகிறது - பொன். ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் சிபிஐ சோதனை சரியான முறையில் சென்று கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

35 இடங்களில் அதிரடி சோதனை : சிபிஐ விளக்கம்
6 Sept 2018 12:35 PM IST

35 இடங்களில் அதிரடி சோதனை : சிபிஐ விளக்கம்

குட்கா முறைகேடு விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி, கர்நாடகாவின் பெங்களூரு, மகாராஷ்டிராவின் மும்பை உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடைபெற்றதாக சிபிஐ அறிவித்துள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் டிஜிபி வீடுகளில் சிபிஐ சோதனை நடத்துவது தமிழகத்திற்கு தலைகுனிவு - ஸ்டாலின்
6 Sept 2018 1:03 AM IST

சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் டிஜிபி வீடுகளில் சிபிஐ சோதனை நடத்துவது தமிழகத்திற்கு தலைகுனிவு - ஸ்டாலின்

குட்கா ஊழலில் தொடர்புடையதாக கருதப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்யுங்கள் - தமிழக தலைவர்கள் வலியுறுத்தல்
5 Sept 2018 11:50 PM IST

"விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்யுங்கள்" - தமிழக தலைவர்கள் வலியுறுத்தல்

குட்கா முறைகேடு தொடர்பாக சிபிஐ சோதனையில் சிக்கியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்குமாறு,பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இறுதித் தீர்ப்பு வரும் வரை, அனைவரும் நிரபராதி தான் - அமைச்சர் ஜெயக்குமார்
5 Sept 2018 7:16 PM IST

இறுதித் தீர்ப்பு வரும் வரை, அனைவரும் நிரபராதி தான் - அமைச்சர் ஜெயக்குமார்

" பெட்ரோல் -டீசல் விலையை குறைக்க வேண்டும்" - அமைச்சர் ஜெயக்குமார்