18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தால், அதிமுக ஆட்சி கவிழும் என ஸ்டாலினும், தினகரனும் பகல் கனவு கண்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.
212 viewsதிமுக தலைவராக அறிவிக்கப்பட்ட ஸ்டாலினுக்கு தேசிய மற்றும் மாநில தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
1106 viewsமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
1100 viewsமத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன், அமைச்சர் தங்கமணி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
70 viewsஎதிர்வரும் காலத்தில் பாரத பிரதமரை நிர்ணயம் செய்யும் சக்தியாக அதிமுக இருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
13 viewsமதுரையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தேச பக்தர்கள் என சொல்பவர்கள் நாட்டை துண்டாட நினைப்பதாகத் தெரிவித்தார்.
87 viewsசிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
92 viewsதேர்தல் கூட்டணிக்கு தயாராகும் ஒடிசா மாநிலத்தின் பிஜு ஜனதா தளம் இதுவரை எடுத்த நிலைப்பாடுகள், பெற்ற வாக்குகள்.
159 viewsஅமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன், ஈரோட்டில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினார்.
356 views