நீங்கள் தேடியது "MJ Akbar"

மீடூ-வுக்கு அன்றே விளக்கம் சொன்ன பாக்யராஜ்
27 Oct 2018 11:18 AM IST

மீடூ-வுக்கு அன்றே விளக்கம் சொன்ன பாக்யராஜ்

மீடூ குறித்து அன்றே நடிகர் பாக்யராஜ் விளக்கமளித்து விட்டதாக, அவரது மகன் சாந்தனு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாலியல் புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைக்க வேண்டும் - மேனகா காந்தி
18 Oct 2018 6:53 PM IST

பாலியல் புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைக்க வேண்டும் - மேனகா காந்தி

பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்களை விசாரிக்க , விசாரணைக் குழுக்கள் அமைப்பதை உறுதி செய்யுமாறு, மத்திய அமைச்சர் மேனகாகாந்தி வலியுறுத்தி உள்ளார்.

எம்.ஜே. அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு : விசாரணைக்கு எடுத்துக்கொண்டது நீதிமன்றம்
18 Oct 2018 5:25 PM IST

எம்.ஜே. அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு : விசாரணைக்கு எடுத்துக்கொண்டது நீதிமன்றம்

பாலியல் புகாரில் சிக்கியுள்ள. மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கை பாட்டியாலா நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

பாலியல் புகார் எதிரொலி - மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அக்பர் ராஜினாமா...
17 Oct 2018 5:14 PM IST

பாலியல் புகார் எதிரொலி - மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அக்பர் ராஜினாமா...

பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் காரணமாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அக்பர் பதவி விலகல்.

கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார், எம்.ஜே.அக்பர் - பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் அதிரடி திருப்பம்
15 Oct 2018 7:08 PM IST

கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார், எம்.ஜே.அக்பர் - பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் அதிரடி திருப்பம்

மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில், அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

#MeToo பாலியல் குற்றச்சாட்டு - மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் விளக்கம்...
14 Oct 2018 6:07 PM IST

#MeToo பாலியல் குற்றச்சாட்டு - மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் விளக்கம்...

#MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் தனக்கு பாலியல் தொல்லை விடுத்ததாக பல பெண் பத்திரிகையாளர்கள் தெரிவித்த புகார்களுக்கு மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் விளக்கம் அளித்துள்ளார்.

‘விரைவில் அறிக்கை வெளியிடுவேன்’: பாலியல் புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் பேட்டி
14 Oct 2018 2:37 PM IST

‘விரைவில் அறிக்கை வெளியிடுவேன்’: பாலியல் புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் பேட்டி

MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் தனக்கு பாலியல் தொல்லை விடுத்ததாக பல பெண் பத்திரிகையாளர்கள் புகார் தெரிவித்துள்ளார்கள்.

மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார் : குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் - அமித்ஷா உறுதி
14 Oct 2018 11:35 AM IST

மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார் : "குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும்" - அமித்ஷா உறுதி

மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.