நீங்கள் தேடியது "Minister Karuppannan"
11 Sep 2018 2:27 PM GMT
7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவரை முதலமைச்சர் சந்திக்க வாய்ப்பு - அமைச்சர் கருப்பணன்
7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவரை முதலமைச்சர் நேரில் சந்தித்து வலியுறுத்த வாய்ப்பு உள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.