நீங்கள் தேடியது "Minister Baskaran"

ராஜன் செல்லாப்பாவின் கருத்து அவரது தனிபட்ட கருத்து, தலைமையின் கருத்து இல்லை - அமைச்சர் பாஸ்கரன்
9 Jun 2019 2:07 AM IST

ராஜன் செல்லாப்பாவின் கருத்து அவரது தனிபட்ட கருத்து, தலைமையின் கருத்து இல்லை - அமைச்சர் பாஸ்கரன்

ராஜன் செல்லாப்பாவின் கருத்து, அவரது தனிபட்ட கருத்து என்று காதி கதர் தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கல்வி துறையில் சிறந்த விளங்குவது தமிழகம் - மாலத்தீவு கல்வித்துறை அமைச்சர்
8 Feb 2019 5:24 AM IST

இந்தியாவில் கல்வி துறையில் சிறந்த விளங்குவது தமிழகம் - மாலத்தீவு கல்வித்துறை அமைச்சர்

உலக நாடுகளில் உள்ள அனைத்து துறைகளிலும் இந்தியர்களே அதிக அளவில் பணிபுரிவதாக மாலத்தீவு கல்வித்துறை அமைச்சர் ரஸீத் அஹ்மத் கூறியுள்ளார்.

விவசாயத்தை விட்டு விடுங்கள் - அமைச்சர் பாஸ்கரன் பேச்சு
22 Jan 2019 7:07 AM IST

"விவசாயத்தை விட்டு விடுங்கள்" - அமைச்சர் பாஸ்கரன் பேச்சு

பருவமழை பொய்த்து வருவதால் இனி விவசாயத்தை நம்பி ஒருபயனும் இல்லை என்றும் சிவகங்கை பகுதி மக்கள் விவசாயத்தை கைவிட்டு விடுங்கள் எனவும் அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் பாஸ்கரன் ஆறுதல் - கைகொடுத்து வழியனுப்பிய விவசாயி
9 Dec 2018 2:21 AM IST

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் பாஸ்கரன் ஆறுதல் - கைகொடுத்து வழியனுப்பிய விவசாயி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் பாஸ்கரன், பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் பார்வையிட்டனர்.

களைக்கட்டிய மாற்றுத்திறனாளிகள் தின விழா - ஆடல், பாடல், மாறு வேடம் போட்டு அசத்தல்...
4 Dec 2018 3:51 AM IST

களைக்கட்டிய மாற்றுத்திறனாளிகள் தின விழா - ஆடல், பாடல், மாறு வேடம் போட்டு அசத்தல்...

சிவகங்கையில் அனைத்து நாடுகளின் மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது.

மாணவர் சேர்க்கை குறைவிற்கு கல்வி வியாபாரமானது தான் காரணம் - பாஸ்கரன், அமைச்சர்
10 Nov 2018 7:38 PM IST

"மாணவர் சேர்க்கை குறைவிற்கு கல்வி வியாபாரமானது தான் காரணம்" - பாஸ்கரன், அமைச்சர்

கல்வி வியாபாரமானது தான் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்ததர்க்கு காரணம் என அமைச்சர் பாஸ்கரன் குற்றம் சாட்டியுள்ளார்.

பல்துறை வித்தகர் பா.சிவந்தி ஆதித்தனார் - அமைச்சர் பாஸ்கரன்
23 Sept 2018 7:09 PM IST

பல்துறை வித்தகர் பா.சிவந்தி ஆதித்தனார் - அமைச்சர் பாஸ்கரன்

பல்துறை வித்தகர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

அம்மாவின் கனவு  நிறைவேறியுள்ளது - எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து அமைச்சர் பேச்சு
23 Jun 2018 2:46 PM IST

"அம்மாவின் கனவு நிறைவேறியுள்ளது" - எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து அமைச்சர் பேச்சு

"அம்மாவின் கனவு நிறைவேறியுள்ளது" - எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து அமைச்சர் பேச்சு