"அம்மாவின் கனவு நிறைவேறியுள்ளது" - எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து அமைச்சர் பேச்சு
"அம்மாவின் கனவு நிறைவேறியுள்ளது" - எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து அமைச்சர் பேச்சு
எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைய வேண்டும் என்ற அம்மாவின் கனவு நிறைவேறியுள்ளது என தமிழக கதர் மற்றும் காகித தொழில்கள் வளர்ச்சி துறை அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். சிவகங்கை அரசு உயர்நிலைப்பள்ளியில் பொது சுகாதாரத் துறையின் மூலம் முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவை துவக்கி வைத்த பின்னர் பேசிய அமைச்சர் ஜி.பாஸ்கரன், மதுரையில் வர இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையால் சிவகங்கை மாவட்ட மக்கள் பெரிதும் பயன்பெருவார்கள் என கூறினார்.
Next Story

