களைக்கட்டிய மாற்றுத்திறனாளிகள் தின விழா - ஆடல், பாடல், மாறு வேடம் போட்டு அசத்தல்...

சிவகங்கையில் அனைத்து நாடுகளின் மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது.
களைக்கட்டிய மாற்றுத்திறனாளிகள் தின விழா - ஆடல், பாடல், மாறு வேடம் போட்டு அசத்தல்...
x
அனைத்து நாடுகளின் மாற்றுத்திறனாளிகள் தின விழா சிவகங்கையில் கொண்டாடப்பட்டது. விழாவில் கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், கலந்து கொண்டு 127 மாற்று திறனாளிகளுக்கு 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் மாற்றுத்திறனாளிகளின் ஆடல், பாடல், நடனம் மற்றும் காந்தி, நேதாஜி, நேரு என தேசத்தலைவர்களின் மாறு வேடம் போட்டு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்