நீங்கள் தேடியது "man arrested"
27 Oct 2020 8:00 PM IST
இன்ஸ்டாகிராம் மூலம் பல சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது
இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த 19 வயது இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
11 March 2020 3:08 AM IST
கோழிகளுக்கு கொரோனா: வதந்தி பரப்பியவர் கைது - சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
கோழிகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பியவரை நாமக்கல் போலீசார் கைது செய்தனர்.
12 Dec 2019 2:25 PM IST
குழந்தை ஆபாச வீடியோ : தமிழகத்தில் முதல் கைது
குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பகிர்ந்த திருச்சியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
2 Sept 2019 12:56 PM IST
நாடாளுமன்ற வளாகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த நபர் - வேகமாக பைக்கில் சென்ற நபரை பிடித்த போலீசார்
டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் பைக்கில் வேகமாக நுழைந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Jun 2019 4:31 AM IST
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை, போக்சோ சட்டத்தின் கீழ் லாரி டிரைவர் கைது
ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை ராணிப்பேட்டை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
3 Feb 2019 1:00 AM IST
திரைப்படம் ரிலீஸ் தொடர்பாக மிரட்டல் விடுத்த நபர் கைது
நடிகர் சிம்பு நடித்த வந்தா ராஜாவாத்தான் வருவேன் திரைப்படம் திரையிடுவது தொடர்பாக இணையத்தில் மிரட்டல் விடுத்த சிம்பு ரசிகர் மன்ற வேலூர் மாவட்ட தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
2 Feb 2019 4:37 AM IST
ஒரே சாவியில் 20 வண்டிகள் திருட்டு - கொள்ளையனை கைது செய்த போலீசார்
சென்னையில் பெண்கள் ஓட்டும் ஸ்கூட்டர்களை மட்டும் குறி வைத்து 20 வண்டிகளை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
1 Jan 2019 7:52 PM IST
சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன் - கைக்குழந்தையுடன் பரிதவிக்கும் சிறுமி
சிதம்பரம் அருகே 17 வயது சிறுவன் பலாத்காரம் செய்ததால், 16 வயது சிறுமி குழந்தை பெற்ற சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
27 Nov 2018 1:07 AM IST
17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது
ஈரோடு சென்னிமலையில் 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் துன்பம் அளித்த சதாம் என்பவரை போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.
23 Sept 2018 3:23 AM IST
சமூக வலைதளத்தில் அமைச்சர் மீது தவறான விமர்சனம் - கரூரை சேர்ந்தவர் கைது
போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சமூக வலைதளத்தில் தவறாக கருத்து தெரிவித்ததாக கரூரை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
9 July 2018 7:48 AM IST
மெட்ரோ ரயில் பெயரில் போலி இணையதளம் உருவாக்கி மோசடி
சென்னை மெட்ரோ ரயில் இணையதளம் போல போலியாக உருவாக்கி வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டதாக கேரளாவைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.








