நீங்கள் தேடியது "makkal neethi maiam"

மநீம மாவட்ட செயலர்கள் கூட்டம் - கூட்டணியா? தனித்து போட்டியா? கமல் ஆலோசனை
2 Nov 2020 7:23 AM GMT

மநீம மாவட்ட செயலர்கள் கூட்டம் - கூட்டணியா? தனித்து போட்டியா? கமல் ஆலோசனை

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

உள்ளாட்சி தேர்தல் நடந்தால் போட்டியிட தயார் - அமமுக பொதுச்செயலாளர் தினகரன்
22 Nov 2019 11:01 AM GMT

"உள்ளாட்சி தேர்தல் நடந்தால் போட்டியிட தயார்" - அமமுக பொதுச்செயலாளர் தினகரன்

உள்ளாட்சி தேர்தல் நடந்தால் அதில் போட்டியிட தயார் என்றும், ரஜினி - கமல் உள்ளிட்ட யாரையும் சவாலாக கருதவில்லை என்றும் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று பிறந்தநாள் : அவரது சகலகலா பயணம் ஓர் பார்வை
7 Nov 2019 1:55 AM GMT

நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று பிறந்தநாள் : அவரது சகலகலா பயணம் ஓர் பார்வை

நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று பிறந்தநாள். திரையுலகில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வருவோருக்கு எல்லாம் நடிகர் கமல்ஹாசன் ஒரு பல்கலைக்கழகம் போல தான்.

நடிகர் கமல்ஹாசன் 60 ஆண்டு திரைப்பயணம் : திரைபிரபலங்கள் நெகிழ்ச்சி வீடியோ
6 Sep 2019 8:38 AM GMT

நடிகர் கமல்ஹாசன் 60 ஆண்டு திரைப்பயணம் : திரைபிரபலங்கள் நெகிழ்ச்சி வீடியோ

நடிகர் கமல்ஹாசனில் 60 ஆண்டு திரை பயணத்தை விவரிக்கும் வகையில், 'ஐ கமல்ஹாசன்' என்கிற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் நிச்சயம் போட்டியிடுவார் - மக்கள் நீதி மய்யம் துணை தலைவர்
19 Aug 2019 10:41 PM GMT

சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் நிச்சயம் போட்டியிடுவார் - மக்கள் நீதி மய்யம் துணை தலைவர்

2021ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் நிச்சயம் போட்டியிடுவார் என்று மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் மகேந்திரன் கூறியுள்ளார்,

10 % இடஒதுக்கீடு : அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் இன்று முடிவு
8 July 2019 1:54 AM GMT

10 % இடஒதுக்கீடு : அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் இன்று முடிவு

தமிழ்நாட்டில் முற்பட்ட வகுப்பினருக்கு, 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக விவாதிக்க, அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் கூட்டம், இன்று நடைபெற உள்ளது.

தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் : வேட்பாளர்கள் பட்டியல் நாளை மறுதினம் வெளியீடு
18 March 2019 7:49 AM GMT

தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் : வேட்பாளர்கள் பட்டியல் நாளை மறுதினம் வெளியீடு

மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நாளை மறுநாள் வெளியாகிறது.