நடிகர் கமல்ஹாசன் 60 ஆண்டு திரைப்பயணம் : திரைபிரபலங்கள் நெகிழ்ச்சி வீடியோ

நடிகர் கமல்ஹாசனில் 60 ஆண்டு திரை பயணத்தை விவரிக்கும் வகையில், 'ஐ கமல்ஹாசன்' என்கிற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் 60 ஆண்டு திரைப்பயணம் : திரைபிரபலங்கள் நெகிழ்ச்சி வீடியோ
x
நடிகர் கமல்ஹாசனில் 60 ஆண்டு திரை பயணத்தை விவரிக்கும் வகையில், 'ஐ கமல்ஹாசன்' என்கிற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மா திரைப்படம் வெளியாகி 60 ஆண்டுகள் நிறைவையொட்டி இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.  இணையதளத்தை அறிமுகம் செய்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் நடிகர் சூர்யா உள்ளிட்ட முன்னணி திரை பிரபலங்கள் தங்களின் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்