தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் : வேட்பாளர்கள் பட்டியல் நாளை மறுதினம் வெளியீடு

மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நாளை மறுநாள் வெளியாகிறது.
தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் : வேட்பாளர்கள் பட்டியல் நாளை மறுதினம் வெளியீடு
x
மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நாளை மறுநாள் வெளியாகிறது. இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில், மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்