"உள்ளாட்சி தேர்தல் நடந்தால் போட்டியிட தயார்" - அமமுக பொதுச்செயலாளர் தினகரன்

உள்ளாட்சி தேர்தல் நடந்தால் அதில் போட்டியிட தயார் என்றும், ரஜினி - கமல் உள்ளிட்ட யாரையும் சவாலாக கருதவில்லை என்றும் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
x
உள்ளாட்சி தேர்தல் நடந்தால் அதில் போட்டியிட தயார் என்றும், ரஜினி - கமல் உள்ளிட்ட யாரையும் சவாலாக கருதவில்லை என்றும் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்